பயிர் பாதுகாப்பு :: கோதுமை பயிரைத் தாக்கும் நோய்கள்

நுண்துகள் பூஞ்சை காளான் நோய்: எரிஸிபி கிராமினிஸ்  ரகம். ட்ரிடிசி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • சாம்பல் கலந்த வெள்ளை நிற மாவு போன்று இலை, உறை, தண்டு மற்றும் மலர் பாகங்கள் தோன்றும்.
  • நுண்துகள் தோன்றி  பின்னர் கருப்பு நிற சிதைவும் மற்றும்  இலைகள், மற்றும் பிற பகுதிகளில் காய்ந்தும் காணப்படும்.
தண்டில் நுண்துகள் பூஞ்சை காளான் விதையில் பூஞ்சை காளான்

இலை பூஞ்சை காளான்

எரிஸிபி கிராமினிஸ் வாழ்க்கை சுழற்சி முறை

 
வாழ்க்கை சுழற்சி
கட்டுப்படுத்தும் முறை:
  • கார்பன்டாசிம் 500 @ கிராம் / எக்டர் நனையக்கூடிய சல்ஃபர் 0.2%  தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015